/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஏரியில் கருவேல மரம் அகற்ற ம.தி.மு.க., மனு
/
ஏரியில் கருவேல மரம் அகற்ற ம.தி.மு.க., மனு
ADDED : நவ 11, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு ம.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் வீரகுமாரன் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: அந்தியூர் தாலுகா வேம்பத்தி பஞ்., தோட்டக்குடியாம்பாளையம் கிராமத்தில், 200 ஏக்கரில் பெரிய ஏரி உள்ளது.
பராமரிக்கப்படாமல் ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. மரங்களை அகற்றி துார்வாரி, ஆழப்படுத்தி மராமத்துப்பணி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அதிக தண்ணீர் தேக்க முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

