sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உள்ளூர் வர்த்தக செய்திகள்

/

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : டிச 23, 2025 08:24 AM

Google News

ADDED : டிச 23, 2025 08:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 400 கிலோ வரத்-தாகி, கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் விலையில் மாற்றமில்லை.

* அந்தியூரில் நேற்று கூடிய வெற்றிலை சந்தைக்கு, 65 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறிய கட்டு, 30 ரூபாய், பெரிய கட்டு, 45 முதல் 50க்கும், பீடா வெற்றிலை கட்டு,35 முதல் 40, செங்காம்பு கட்டு, 5 முதல் 20 ரூபாய் வரை விற்றது.

* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 6,729 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 46 முதல் 55 ரூபாய்க்கு விற்றது. 63 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, கிலோ, 182 முதல் 210 ரூபாய்; ஏழு மூட்டை எள் வரத்தாகி கிலோ, 123 முதல் 150 ரூபாய்; 2 மூட்டை பச்சை பயறு வரத்-தாகி கிலோ, 51 முதல் 110 ரூபாய்; மூன்று மூட்டை தட்டை பயறு வரத்தாகி கிலோ, 36 முதல் 51 ரூபாய்; ஒன்பது மூட்டை உளுந்து வரத்தாகி கிலோ, 52 முதல் 62 ரூபாய் வரை விற்றது.

* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1 லட்சம் தேங்காய் விற்பனைக்கு வரத்தா-னது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 47.69 5௪ ரூபாய், பச்சை தேங்காய், 43.26 50.26 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 55.89 ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 37,449 கிலோ தேங்காய், 17.48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us