sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம்பெண்கள் மாயம்

/

இளம்பெண்கள் மாயம்

இளம்பெண்கள் மாயம்

இளம்பெண்கள் மாயம்


ADDED : ஜன 26, 2026 04:24 AM

Google News

ADDED : ஜன 26, 2026 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கொத்துக்காரர் தோட்ட பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன், 39; இவர் மனைவி பிரியதர்ஷினி, 25; தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பிரியதர்ஷினி, கடந்த, 20ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. ஐயப்பன் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்-தனர்.

* பாசூர், மணியக்காரர் வீதி ஸ்டேஷன் புதுாரை சேர்ந்த மணி-கண்டன் மனைவி ராமாயி, 19; தம்பதிக்கு ஆறு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 23ம் தேதி இரவு முதல் மனைவி, குழந்தையுடம் மாயமாகி விட்டதாக, மலையம்பாளையம் போலீசில் மணிகண்டன் புகாரளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us