sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபியில் 49 பூத்களில் விறுவிறு ஓட்டுப்பதிவு

/

கோபியில் 49 பூத்களில் விறுவிறு ஓட்டுப்பதிவு

கோபியில் 49 பூத்களில் விறுவிறு ஓட்டுப்பதிவு

கோபியில் 49 பூத்களில் விறுவிறு ஓட்டுப்பதிவு


ADDED : ஏப் 20, 2024 07:09 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி : கோபி சட்டசபை தொகுதியில், 129 இடங்களில், 296 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.

முதல் முறையாக ஓட்டுப்போடும் இளைஞர்கள் முதல் வயதானோர் வரை அனைவரும் ஓட்டளிக்க ஆர்வம் காட்டினர். கோபி முருகன்புதுார் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஓட்டுச்சாவடி எண்-122ல், ஓட்டுப்பதிவு துவங்கும்போதே, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அரை மணி நேரத்துக்கு பின், கோளாறு சரி செய்யப்பட்டு ஓட்டுப்பதிவு துவங்கியது. கோபி டவுனுக்கு உட்பட்ட, 49 ஓட்டுச்சாவடிகளிலும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது.






      Dinamalar
      Follow us