/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் காங்., சார்பில் இந்திரா பிறந்தநாள் விழா
/
ஈரோட்டில் காங்., சார்பில் இந்திரா பிறந்தநாள் விழா
UPDATED : நவ 21, 2025 01:12 AM
ADDED : நவ 20, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாநகர் மாவட்ட காங்., கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர்
இந்திரா பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.
மாவட்ட மகிளா காங்., தலைவி ஞானதீபம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திரா படத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மண்டல தலைவர் ஜாபர் சாதிக், இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் புனிதன், செல்வம், கனகராஜன், ராஜேந்திரன், மாரிமுத்து, கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.

