தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனிதநேய வாரவிழா துவக்கம்

மனிதநேய வாரவிழா துவக்கம்

மனிதநேய வாரவிழா துவக்கம்


ADDED : ஜன 25, 2026 07:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 07:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்-துறை சார்பில், மனித நேய வார விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்து பேசினார்.

இந்த வரும், 30ம் தேதி வரை நடக்கும் என்று அதிகாரிகள் தெரி-வித்தனர். ஆதிதிராவிடர் நலத் அலுவலர் மகேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., ஜெய்சிங், அரசு வக்கீல் பூங்கோதை உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us