ADDED : ஜன 17, 2026 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே ஓடத்துறை பகுதியில், கவுந்தப்பாடி போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த குமரேசன், 45, கோபியை சேர்ந்த நேரு, 40, முருகேசன், 42, தனபால், 45, ஆகியோர் சூதாடியதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 1,550 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்-தனர்.

