ADDED : மே 06, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் நேற்றும் காலை, 7:00 மணி முதல் கடும் வெயில் வாட்டியது.
அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் பகலில் அவ்வப்போது
மேகமூட்டமாகவும், வெப்பமாகவும் காணப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு
மேல் வெப்பம் குறைந்தது. இருப்பினும் அதிகபட்சமாக, 103.2 டிகிரி வரை
வெயில் பதிவானது.
