sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெண் எஸ்.எஸ்.ஐ.,யிடம் அடாவடி; டிரைவர் கைது

/

பெண் எஸ்.எஸ்.ஐ.,யிடம் அடாவடி; டிரைவர் கைது

பெண் எஸ்.எஸ்.ஐ.,யிடம் அடாவடி; டிரைவர் கைது

பெண் எஸ்.எஸ்.ஐ.,யிடம் அடாவடி; டிரைவர் கைது


ADDED : ஜன 11, 2026 04:51 AM

Google News

ADDED : ஜன 11, 2026 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி:கோபி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, திங்களூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., செந்தமிழ்செல்வி. ஏட்டுவுடன் பெருந்-துறை சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து சென்றார்.

காசுக்காரன்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது, திங்களூரை சேர்ந்த டிரைவர் திவாகர், 54, சத்தம்போட்டு தகாத வார்த்தை பேசிக் இதைக்கண்ட இருவரும் அமைதியாக வீட்டுக்கு செல்-லும்படி வலியுறுத்தினர். அதற்கு திவாகர், 'நீங்கள் சொல்வதை நான் கேட்க மாட்டேன் எனக்கூறி, பெண் எஸ்.எஸ்.ஐ.,யை தகாத வார்த்தை பேசியுள்ளார். இருவரின் சட்டையை பிடித்து இழுத்து தள்ளி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எஸ்.எஸ்.ஐ., செந்தமிழ்செல்வி புகா-ரின்படி, திங்களூர் போலீசார் திவாகரை நேற்று கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us