sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அடுக்குமாடி குடியிருப்பு கூட்டு மதிப்பு நிர்ணய வரைவு மக்கள் பார்வைக்கு வைப்பு

ADDED : ஆக 22, 2025 01:15 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:15 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு பதிவு மாவட்ட சார்-பதிவக எல்லைக்கு உட்பட்ட, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணய வரைவானது, மாவட்ட துணைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை மக்கள் பார்வையிடும் வகையில், தாசில்தார், சார்-பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்படுகிறது.

இதன் மீது ஆட்சேபனை இருந்தால், 15 நாட்களுக்குள், ஈரோடு, இரணியன் வீதி- 3, ரங்கம்பாளையம் முகவரியில் உள்ள செயலர் மற்றும் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்), மதிப்பீட்டு துணைக்குழு அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் தெரிவிக்கலாம்.

      Dinamalar
      Follow us