/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காலி செய்யப்பட்ட கடைகள் விளக்கம் கேட்கும் 'மாவட்டம்'
/
காலி செய்யப்பட்ட கடைகள் விளக்கம் கேட்கும் 'மாவட்டம்'
காலி செய்யப்பட்ட கடைகள் விளக்கம் கேட்கும் 'மாவட்டம்'
காலி செய்யப்பட்ட கடைகள் விளக்கம் கேட்கும் 'மாவட்டம்'
ADDED : நவ 23, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலி செய்யப்பட்ட கடைகள்
விளக்கம் கேட்கும் 'மாவட்டம்'
ஈரோடு, நவ. 23-
ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், மூன்றாவது தளத்தில், 80 கடைகளில், 78 கடைகள் செயல்பட்டன. வைப்புத்தொகை, வாடகை உயர்த்தப்பட்டதால், 37 வியாபாரிகள் கடைகளை காலி செய்து விட்டனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம், மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது.