தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சரக டி.ஐ.ஜி., ஆலோசனை

சரக டி.ஐ.ஜி., ஆலோசனை

சரக டி.ஐ.ஜி., ஆலோசனை


ADDED : ஜன 28, 2026 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: கோவை சரக டி.ஐ.ஜி., சசிமோகன், ஈரோடு எஸ்.பி.., அலுவலகத்துக்கு நேற்று வந்தார். சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்கு, சமீபத்தில் நடந்த குற்ற சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எஸ்.பி., சுஜாதா, ஏ.டி.எஸ்.பி., - டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us