தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சேவல் சண்டை:ஐந்து பேர் கைது

சேவல் சண்டை:ஐந்து பேர் கைது

சேவல் சண்டை:ஐந்து பேர் கைது


ADDED : செப் 01, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2025 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரம் ராம் நகரில், சேவலை சண்டையிட செய்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்றபோது நான்கு பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

வீரப்பன்சத்திரம் மாரப்பன் வீதி கண்ணன், 33; நாராயணவலசு இந்திரா நகர் விக்னேஷ், 24; பெரியவலசு பூபதி, 29; வீரப்பன்சத்திரம் காளியப்பா வீதி வெங்கடேஷ், 33; மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதி ரஞ்சித், 26, என ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us