sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஊமத்தங்காயை தின்ற குழந்தைகளுக்கு வாந்தி

/

ஊமத்தங்காயை தின்ற குழந்தைகளுக்கு வாந்தி

ஊமத்தங்காயை தின்ற குழந்தைகளுக்கு வாந்தி

ஊமத்தங்காயை தின்ற குழந்தைகளுக்கு வாந்தி


ADDED : டிச 23, 2025 08:22 AM

Google News

ADDED : டிச 23, 2025 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: -சத்தியமங்கலத்தை அடுத்த ராமபையலுார், கலைஞர் நகரை சேர்ந்த அபிஸ் மகன் சிரஜித் வருண், 4; மணி மகன் நிஹாஸ்ரீ, 5; ஜோதி மகள் அனிஸ், 6; மூவரின் பெற்றோரும் நேற்று வேலைக்கு சென்று விட்ட நிலையில், குழந்தைகள் நேற்று மதியம் விளையாடி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மூவரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்-கினர். அக்கம்பக்கத்தினர் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தந்து வரவழைத்தனர். மூவரும் சத்தி அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் ஊமத்-தங்காயை தவறுதலாத தின்றது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us