sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எல்.பி.ஜி., தேய்ப்பு பெட்டி பயனாளிகளுக்கு அழைப்பு

எல்.பி.ஜி., தேய்ப்பு பெட்டி பயனாளிகளுக்கு அழைப்பு

எல்.பி.ஜி., தேய்ப்பு பெட்டி பயனாளிகளுக்கு அழைப்பு


ADDED : செப் 28, 2024 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2024 01:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

எல்.பி.ஜி., தேய்ப்பு பெட்டி

பயனாளிகளுக்கு அழைப்பு

ஈரோடு, செப். 28-

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல இன மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்காக, இத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் சலவை தொழில் மேற்கொள்வோருக்கு, கரியால் இயங்கும் பித்தளை தேய்ப்பு பெட்டி வழங்கப்பட்து.

தற்போது இதற்குப்பதிலாக திரவ பெட்ரோலிய வாயுவில் (எல்.பி.ஜி.,) இயங்கும் தேய்ப்பு பெட்டி வழங்கப்படுகிறது. சலவை தொழில் செய்து, ஆண்டு குடும்ப வருவாய், ஒரு லட்சத்துக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஈரோடு கலெக்டர் அலுவலகம், நான்காம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us