/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.60.25 லட்சம் கடனுதவி வழங்கிய அந்தியூர் எம்.எல்.ஏ.,
/
ரூ.60.25 லட்சம் கடனுதவி வழங்கிய அந்தியூர் எம்.எல்.ஏ.,
ரூ.60.25 லட்சம் கடனுதவி வழங்கிய அந்தியூர் எம்.எல்.ஏ.,
ரூ.60.25 லட்சம் கடனுதவி வழங்கிய அந்தியூர் எம்.எல்.ஏ.,
ADDED : நவ 24, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.60.25 லட்சம்
கடனுதவி வழங்கிய
அந்தியூர் எம்.எல்.ஏ.,
அந்தியூர், நவ. 24-
அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 39 விவசாயிகளுக்கு, 60.25 லட்சம் மதிப்பிலான பயிர் மற்றும் நகை கடனுக்கான காசோலைகளை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் செயலாளர் (பொறுப்பு) சீனிவாசன், அந்தியூர் பேரூராட்சி தலைவர், பாண்டியம்மாள், பேரூர் கழக செயலாளர், காளிதாஸ், பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.