ADDED : செப் 08, 2026 05:54 AM

அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் பகலில் வெயில் சுட்டெ-ரிக்கிறது. இந்நிலையில் இரு தினங்களாக பரவ-லாக லேசான மழை பெய்கிறது.
நேற்று முன்தினம் அதிகபட்சமாக வரட்டுபள்ளம் அணையில், 8 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் சென்னிமலை, ஈரோட்டில் தலா-2 மி.மீ., மொடக்குறிச்சி-3, அம்மாபேட்டையில், 3.20 மி.மீ., மழை பெய்தது.
