sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 45 வயது ஆண் சடலம்

45 வயது ஆண் சடலம்

45 வயது ஆண் சடலம்


ADDED : ஜூலை 09, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2025 01:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு, மாணிக்கவாசகர் காலனியில் கழிவு நீர் ஓடையில், ஆண் சடலம் கிடப்பதாக, டவுன் வி.ஏ.ஓ., சதீஸ்குமார் தகவலின்படி, தாலுகா போலீசார் சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்தவருக்கு, 45 வயது இருக்கும். மது போதையில் கழிவு நீர் ஓடை

மோரியில் படுத்திருந்தபோது, தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us