sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டில் பட்டாசு இருப்பு வைத்த 2 பேர் கைது

/

வீட்டில் பட்டாசு இருப்பு வைத்த 2 பேர் கைது

வீட்டில் பட்டாசு இருப்பு வைத்த 2 பேர் கைது

வீட்டில் பட்டாசு இருப்பு வைத்த 2 பேர் கைது


ADDED : ஜன 11, 2026 04:54 AM

Google News

ADDED : ஜன 11, 2026 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மொடக்குறிச்சி சின்னியம்பாளையம் நால்ரோடு அருகே, வாடகை வீட்டில் இருப்பு வைத்திருந்த பட்டாசு நேற்று முன்-தினம் காலை வெடித்து சிதறியது. இதில் வீட்டின் கூரை சேதமா-னது. மொடக்குறிச்சி போலீசார் விசாரணையில், தீபாவளிக்கு தற்காலிக கடை வைத்தவர்கள், விற்காத பட்டாசுகளை வீட்டில் வைத்திருந்தபோது வெடித்தது தெரியவந்தது.

இது தொடர்பாக பட்டாசு கடை நடத்திய முத்துகவுண்டன்பா-ளையம் ராமகிருஷ்ணன், 38; வாடகை வீட்டின் உரிமையாளர் சின்னியம்பாளையம் முருகேசன், 54, ஆகியோர் மீது, வெடிம-ருந்துகள் கையாளுதல் சட்டப்பிரிவில் வழக்குப்பதிந்து, மொடக்-குறிச்சி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us