ADDED : ஜன 28, 2026 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இருதினங்களாக பரவலாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் அதிக பட்சமாக சத்தியமங்கத்தில், 17 மி.மீ.,மழை பதிவானது.
மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-1.40, மொடக்குறிச்சி-1.20, பெருந்துறை-5, சென்னிமலை-2.80, வரட்டுபள்ளம்-2, கோபி-2.10, எலந்தகுட்டைமேடு-1.40, கொடிவேரி-4, நம்பியூர்-2, பவாவனிசாகர்-5.

