sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/108 சங்காபிஷேகம்

108 சங்காபிஷேகம்

108 சங்காபிஷேகம்


ADDED : ஏப் 27, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 04:11 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி:கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், 83வது ஆண்டு ஏகதின லட்சார்ச்னை விழா, 24ல் துவங்கியது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் லட்சார்ச்சனை நடந்தது. நேற்று காலை, 108 வலம்புரி சங்காபிஷேகம், மதியம் பாவாடை நைவேத்யம், மகா தீபாராதனை, அம்பாள் மற்றும் அமரபணீஸ்வரர் திருவுலா காட்சி நடந்தது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us