ADDED : ஆக 25, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகளிர் இன்ஸ்., பொறுப்பேற்பு
கோபி, ஆக. 25-
கோபி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், சேலம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு நாகமணி, கோபி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

