/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாரியம்மன் சிலை மீது இரண்டு நாட்களாக தங்கியுள்ள பாம்பு
/
மாரியம்மன் சிலை மீது இரண்டு நாட்களாக தங்கியுள்ள பாம்பு
மாரியம்மன் சிலை மீது இரண்டு நாட்களாக தங்கியுள்ள பாம்பு
மாரியம்மன் சிலை மீது இரண்டு நாட்களாக தங்கியுள்ள பாம்பு
ADDED : பிப் 24, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயத்தை
அடுத்த பரஞ்சேர்வழி ஊராட்சியில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது.
தற்போது திருவிழாவுக்காக கோவிலில் பூச்சாட்டப்பட்டுள்ளது.
இதனால்
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை நடப்பது வழக்கம். கடந்த இரு
நாட்களாக கருவறையில் உள்ள மூலவர் அம்மன் கழுத்தில், 3 அடி நீளமுள்ள
நாகப்பாம்பு சுற்றியபடி உள்ளது. அருகில் சென்றால் சத்தம்
எழுப்புகிறது. இதனால் பூசாரியே, கருவறைக்குள் செல்லாமல் பூஜை செய்து
வருகிறார். பக்தர்களும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.