தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 06, 2024 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2024 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு யூனியனில் உள்ள ஆறு பஞ்சாயத்துக்களையும், மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிடக்கோரி, யூனியன் அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தாலுகா செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரகுராமன் முன்னிலை வகித்தார்.

பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைத்தால், தற்போது செயல்படுத்தப்படும் நுாறு நாள் வேலை திட்டப்பணி முற்றிலும் நிறுத்தப்படும். எனவே இந்த பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி போராட்டம் செய்து, யூனியன் அலுவலகத்தில் மனு வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, கோரதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் விஜயராகவன் உட்பட பலர் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us