தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகரில் 10 மி.மீ., மழை

பவானிசாகரில் 10 மி.மீ., மழை

பவானிசாகரில் 10 மி.மீ., மழை


ADDED : மார் 19, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானிசாகரில் 10 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி, பவானிசாகர் அணை பகுதியில், 10.40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதேசமயம் மாவட்டத்தில் பிற பகுதிகளில் மழை பொழிவு இல்லை.

நேற்று பகலில் வழக்கம்போல் மாநகரில் வெயில் சுட்டெரித்தது. இதனால் நண்பகல், 12:30 மணி முதல் மாலை வரை வீடு, சாலைகளில் போக்குவரத்து குறைந்தது. மக்கள் வீடுகளில் முடங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us