sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : மே 04, 2026 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 03:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:பெருந்துறையை அடுத்த சுள்ளிபாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார், 42; சுமை துாக்கும் கூலி தொழிலாளி. இவர் மனைவி செல்வி, 40; தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

உதயகுமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதால், மனைவியுடன் அடிக்கடி தகாராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த உதயகுமார், வீட்டுக்குள் சென்று துாக்கிட்டு கொண்டதில் இறந்து விட்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us