sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : மே 01, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 05:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சக்தி அஜய் கண்ணன். இரும்பு கடை வைத்து நடத்துகிறார். இவரின் மனைவி பவித்ரா, 34; சக்தி அஜய் கண்ணன் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் மனைவியை மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் மாமனாருக்கு தகவல் தெரிவித்து, வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். அவர் சென்று பார்த்தபோது பவித்ரா வீட்டில் இல்லை. இதுகுறித்த புகாரின்படி சத்தியமங்கலம் போலீசார், பவித்ராவை தேடி

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us