sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முட்டை விலை உயர்வு

முட்டை விலை உயர்வு

முட்டை விலை உயர்வு


ADDED : ஏப் 15, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நாமக்கல் : நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 500 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 505 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை, கடந்த ஒரு வாரத்தில், ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. இது, பண்ணையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை(காசுகளில்) நிலவரம்: சென்னை, 565, ஐதராபாத், 510, விஜயவாடா, 550, பர்வாலா, 530, மும்பை, 555, மைசூரு, 575, பெங்களூரு, 560, கோல்கட்டா, 590, டில்லி, 555 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ முட்டைக்கோழி, 92 ரூபாய், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ கறிக்கோழி, 103 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us