sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கடன் தொல்லையால்தொழிலாளி தற்கொலை

கடன் தொல்லையால்தொழிலாளி தற்கொலை

கடன் தொல்லையால்தொழிலாளி தற்கொலை


ADDED : ஏப் 09, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கடன் தொல்லையால்தொழிலாளி தற்கொலை

ஈரோடு:பவானி, தொட்டிபாளையம், மோள கவுண்டன் புதுரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 40, தொழிலாளி. பழனியம்மாள் என்ற மனைவி, ஒரு மகள் உள்ளனர். கோவிந்தராஜுக்கு மது பழக்கம் உள்ளது. பலரிடம் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாத விரக்தியில் இருந்தார்.

கொடுமுடி அருகே இச்சிபாளையத்தில் உள்ள தாயை பார்க்க கடந்த, 6ல் சென்றார். அங்கு மதுவில் எலி மருந்து கலந்து குடித்து விட்டார். கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் உயிரிழந்தார். கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us