sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாழைத்தார் விழுந்துதொழிலாளி சாவு

வாழைத்தார் விழுந்துதொழிலாளி சாவு

வாழைத்தார் விழுந்துதொழிலாளி சாவு


ADDED : மார் 30, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 01:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வாழைத்தார் விழுந்துதொழிலாளி சாவு

அந்தியூர்:அந்தியூர் அருகே ஓடைமேட்டை சேர்ந்தவர் முருகன், 48, கூலி தொழிலாளி. கடந்த, 8ம் தேதி வீட்டின் அருகில் உள்ள, வாழை மரத்தில் இருந்த வாழைத்தாரை வெட்ட முயன்றார். அப்போது, வெட்டப்பட்ட வாழைத்தார், பின் கழுத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அதன்பின், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us