தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இயற்கை நலச்சங்கம் தொடக்கம்

இயற்கை நலச்சங்கம் தொடக்கம்

இயற்கை நலச்சங்கம் தொடக்கம்


ADDED : மார் 25, 2025 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2025 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இயற்கை நலச்சங்கம் தொடக்கம்

சென்னிமலை:சென்னிமலையில் புதியதாக இயற்கை நலச்சங்கம் தொடங்கப்பட்டது. சென்னிமலை மனவளக்கலை மன்ற தலைவர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். கோவை இயற்கை நலச்சங்க தலைவர் பன்னீர்செல்வம், புது நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக ரகுபதி, செயலாளராக மது, பெருளாளராக ஆர்த்தி பொறுப்பேற்று கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us