sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வன அலுவலர் தாயாரிடம்5 பவுன் நகை கொள்ளை

வன அலுவலர் தாயாரிடம்5 பவுன் நகை கொள்ளை

வன அலுவலர் தாயாரிடம்5 பவுன் நகை கொள்ளை


ADDED : மார் 02, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2025 01:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வன அலுவலர் தாயாரிடம்5 பவுன் நகை கொள்ளை

சென்னிமலை, :சென்னிமலை, முகாசிபிடாரியூர் ஊராட்சி, 1010 நெசவாளர் காலனி அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்த ராசப்பன் மனைவி ஜெயமணி, 75; கணவர் இறந்து விட்ட நிலையில், தனியாக வசித்து வருகிறார். ஜெயமணி நேற்று மதியம் வீட்டு சோபாவில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி உள்ளே புகுந்த ஆசாமி, ஜெயமணி முகத்தில் மிளகாய் பொடி துாவி, அவர் போட்டிருந்த ஐந்து பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து ஜெயமணியின் மகனும், சத்தி அரசு சந்தன மரக்கிடங்கு வனச்சரக அலுவலருமான ராமசந்திரன், சென்னிமலை போலீசில் புகார் கொடுத்தார். வீடு புகுந்து நகை பறித்த ஆசாமியை, போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us