தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பச்சைமலையில் பங்குனி உத்திர கொடியேற்றம்

பச்சைமலையில் பங்குனி உத்திர கொடியேற்றம்

பச்சைமலையில் பங்குனி உத்திர கொடியேற்றம்


ADDED : மார் 27, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி:பங்குனி உத்திர தேர் திருவிழாவை முன்னிட்டு, கோபி அருகே பச்சைமலை முருகன் கோவிலில், கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடந்தது. முனனதாக நடப்பாண்டு பங்குனி உத்திர திருவிழா, கிராம சாந்தியுடன் நேற்று முன்தினம் இரவு துவங்கியது.

நேற்று காலை, 10:00 மணிக்கு, காப்பு கட்டுதல், கொடியேற்றம், யாகசாலை பூஜை, பூத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us