sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குளியலறையில் மயங்கிவிழுந்த வாலிபர் சாவு

குளியலறையில் மயங்கிவிழுந்த வாலிபர் சாவு

குளியலறையில் மயங்கிவிழுந்த வாலிபர் சாவு


ADDED : ஏப் 11, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குளியலறையில் மயங்கிவிழுந்த வாலிபர் சாவு

ஈரோடு:ஈரோடு, மூலப்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல், 26; கட்டட சென்ட்ரிங் தொழிலாளி. இவரின் காதல் மனைவி வைஷ்ணவி. தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. சக்திவேலுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இரு நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். குளியலறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வராததால், அவரின் தந்தை உள்ளே சென்று பார்த்தபோது, சக்திவேல் மயங்கி கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us