sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலையில் இன்றுபங்குனி உத்திர தேரோட்டம்

சென்னிமலையில் இன்றுபங்குனி உத்திர தேரோட்டம்

சென்னிமலையில் இன்றுபங்குனி உத்திர தேரோட்டம்


ADDED : ஏப் 11, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னிமலையில் இன்றுபங்குனி உத்திர தேரோட்டம்

சென்னிமலை:சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் இன்று காலை நடக்கிறது.

இதையொட்டி நேற்று காலை பூசாரி வேளாளத்தம்பிரான் மடம் மண்டப கட்டளை, பகல் ஆதி சைவ அர்ச்சகர் அறக்கட்டளை மடம் மண்டப கட்டளை நடந்தது. இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இன்று காலை, 6:௦௦ மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:௦௦ மணிக்கு தேர் நிலை சேரும். நாளை காலை பரிவேட்டை, இரவு தெப்ப தேர் உற்சவம் நடக்கிறது, ஞாயிற்றுக்கிழமை காலை மகாதரிசனம், இரவில் மஞ்சள் நீர் அபிஷேகம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us