sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீச்சல் பழகிய மாணவன் பலி

நீச்சல் பழகிய மாணவன் பலி

நீச்சல் பழகிய மாணவன் பலி


ADDED : ஏப் 06, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நீச்சல் பழகிய மாணவன் பலி

தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த கன்னிவாடியை சேர்ந்தவர் ராகவேஸ்வரன், 17; தனியார் பள்ளியில் பிளஸ் ௨ தேர்வு எழுதி முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சில தினங்களாக தந்தை ஆனந்தகுமாருடன், அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் நீச்சல் பழக சென்று வந்தார். நேற்று தந்தை வெளியூர் சென்ற நிலையில், நீச்சல் பழகி விட்டதாக கருதிய ராகவேஸ்வரன், தனியாகவே சென்றுள்ளார். இந்நிலையில் நீரில் மூழ்கி பலியாகி விட்டார். மூலனுார் போலீசார் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us