sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பண்ணாரி கோவிலில்போலீஸ் ஐ.ஜி., ஆய்வு

பண்ணாரி கோவிலில்போலீஸ் ஐ.ஜி., ஆய்வு

பண்ணாரி கோவிலில்போலீஸ் ஐ.ஜி., ஆய்வு


ADDED : ஏப் 04, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 01:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பண்ணாரி கோவிலில்போலீஸ் ஐ.ஜி., ஆய்வு

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா வரும், ௭, ௮ தேதிகளில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலில் நடந்து வரும் பணிகளை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் ஈரோடு எஸ்.பி.,சுஜாதா, சத்தி டி.எஸ்.பி.,முத்தரசு, கோவில் செயல் அலுவலர் மேனகா மற்றும் போலீசார், அறநிலையத்துறை அதிகாரிகள்

இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us