sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிலாளி மீது போக்சோ வழக்கு

தொழிலாளி மீது போக்சோ வழக்கு

தொழிலாளி மீது போக்சோ வழக்கு


ADDED : மார் 20, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2025 01:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தொழிலாளி மீது போக்சோ வழக்கு

ஈரோடு:பவானி அடுத்த அம்மாபேட்டை ஓஞ்ச பாளையத்தை சேர்ந்த வெங்கிடு மகன் பிரகாஷ், 23, கூலி தொழிலாளி. இவர், 18 வயதுள்ள கல்லுாரி மாணவியை திருமணம் செய்துள்ளார். மாணவி திருமண வயதை எட்டவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் நல குழுவினர், பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், பிரகாஷ் மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us