sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கார் மோதி விவசாயி பலி

கார் மோதி விவசாயி பலி

கார் மோதி விவசாயி பலி


ADDED : ஜன 15, 2025 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2025 12:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கார் மோதி விவசாயி பலி

தாராபுரம்,:

தாராபுரத்தை அடுத்த தேவராஜபட்டினத்தை சேர்ந்த விவசாயி சின்னச்சாமி, 60; தன்னுடைய, 13 வயது பேரனுடன் நேற்று மதியம், 12:00 மணியளவில், டி.வி.எஸ். மொபட்டில், குண்டடத்தில் இருந்து தாராபுரம் சென்றார். குண்டடம் யூனியன் அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டொயோட்டா கார் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சின்னச்சாமி, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us