ADDED : ஏப் 17, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தீரன்
சின்னமலை பிறந்த நாள் விழா, அரச்சலுார் அருகே ஓடாநிலையில் இன்று
கொண்டாடப்படுகிறது.
அரசு சார்பில் விழா கொண்டாட ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஓடாநிலையில் இன்று காலை முதல் விழா
நிறைவு பெறும் வரை, 70 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட
உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

