sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

33 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்

/

33 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்

33 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்

33 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்


ADDED : ஆக 26, 2024 08:21 AM

Google News

ADDED : ஆக 26, 2024 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு உயர்நிலை பள்ளியில், 1990-91ல், பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் பங்-கேற்ற குடும்ப விழா, ஈரோட்டில் நடந்தது. மாணவர்கள் மட்டு-மின்றி அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

இதையொட்டி கலை நிகழ்ச்சி, ஆசிரியர்களை வரவேற்றல், மாணவ-மாண-விகள் சுய அறிமுகம், ஆசிரியர் வாழ்த்துரை, நினைவு பரிசு வழங்குதல், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us