/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்கலுக்குள் பாய்ந்த கார்தப்பிய அலோபதி மருத்துவர்
/
வாய்க்கலுக்குள் பாய்ந்த கார்தப்பிய அலோபதி மருத்துவர்
வாய்க்கலுக்குள் பாய்ந்த கார்தப்பிய அலோபதி மருத்துவர்
வாய்க்கலுக்குள் பாய்ந்த கார்தப்பிய அலோபதி மருத்துவர்
ADDED : ஏப் 06, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாய்க்கலுக்குள் பாய்ந்த கார்தப்பிய அலோபதி மருத்துவர்
பவானி:ஈரோடு, ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ராவணன், 48; பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி அலோபதி மருத்துவர். நேற்று காலை, 9:௦௦ மணியளவில், பவானியில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்துக்கு, ஹூண்டாய் இயான் காரில் சென்றார்.
எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட வலது புறம் ஒடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் காளிங்கராயன் வாய்க்காலுக்குள் இறங்கியது. சுதாரித்துக்கொண்ட ராவணன், கதவை மின்னல் வேகத்தில் திறந்து வெளியேறினார். தகவலின்படி சென்ற பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள், காரை மீட்டனர்.