sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியது

ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியது

ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியது


ADDED : பிப் 19, 2025 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 02:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியது

தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த குண்டடம்-ஊதியூர் சாலையில், குண்டடம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் ஆட்டுடன் இருவர் வந்தனர். விசாரணையில் பழனியை சேர்ந்த கணேசன், 38; தாராபுரம், ராஜேந்திரா நகரை சேர்ந்த சித்ரா, 46, என்பது தெரிந்தது. செம்மாம்பாளையம் பகுதியில் தோட்டத்தில் மேய்ந்த ஆட்டை திருடி செல்வதையும் ஒப்புக்கொண்டனர். போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us