sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிகார தந்தையால்மகள் தற்கொலை

குடிகார தந்தையால்மகள் தற்கொலை

குடிகார தந்தையால்மகள் தற்கொலை


ADDED : பிப் 05, 2025 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2025 01:17 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குடிகார தந்தையால்மகள் தற்கொலை

ஈரோடு, :நாமக்கல் மாவட்டம் வெப்படையை சேர்ந்த சேகர்-கோகிலா மகள் தாரணி ஸ்ரீ, 15; அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். கூலி தொழிலாளியான தந்தை சேகருக்கு, மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் வீட்டில் அடிக்கடி போதையில் தகராறு செய்துள்ளார். இதை மகள் தாரணிஸ்ரீ எச்சரித்தும் கேட்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி, காலிங்கராயன் அணைக்கட்டு பகுதி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பி.பெ.அக்ரஹாரம் பகுதிக்கு அடித்து வரப்பட்ட உடலை, கருங்கல்பாளையம் போலீசார் நேற்று மதியம் மீட்டனர். பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்து, பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us