sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலையில் இன்று நவராத்திரி அம்புசேவை

/

சென்னிமலையில் இன்று நவராத்திரி அம்புசேவை

சென்னிமலையில் இன்று நவராத்திரி அம்புசேவை

சென்னிமலையில் இன்று நவராத்திரி அம்புசேவை


ADDED : அக் 12, 2024 01:06 AM

Google News

ADDED : அக் 12, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலையில் இன்று நவராத்திரி அம்புசேவை

சென்னிமலை, அக்.12 -

நவராத்திரி விழாவை ஒட்டி, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், ஒன்பது நாட்களாக சுவாமிக்கு கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. முருகப்பெருமானுக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்பட்டது.

நவராத்திரி, 10-வது நாளான இன்று மாலை விஜயதசமியை முன்னிட்டு அம்புசேவை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக இன்று மாலை அசுரனை வதம் செய்ய, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முத்துக்குமாரசுாமி குதிரை வாகனத்தில் புறப்படுவார். அப்போது வள்ளி-, தெய்வானை தனி சப்பாரத்தில் உடன் வருவர். சுவாமிகள் ராஜவீதிகள் வழியாக வலம் வந்து பிராட்டியம்மன் கோவில் வாசலை அடையும்.

அங்கு சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ராமநாத சிவச்சாரியார் தலைமையில் முருகப்பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜை நடக்கும். அதன் பிறகு வண்ணாசூரன் என்ற அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன் தலைமையில் பணியாளர்ள், அர்ச்சகர்கள் செய்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us