/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தக்குடம்
/
மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தக்குடம்
ADDED : மே 08, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு,
பெரியசேமூரில் உள்ள சமயபுர மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை
முன்னிட்டு நேற்று, காவிரி ஆற்றில் இருந்து நேற்று பால் குடம் மற்றும்
தீர்த்தக்குடம் எடுத்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக
வந்து வழிபட்டனர்.

