sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானியில் மக்கள் சாலை மறியல் நகராட்சி தலைவர் சமாதானம்

பவானியில் மக்கள் சாலை மறியல் நகராட்சி தலைவர் சமாதானம்

பவானியில் மக்கள் சாலை மறியல் நகராட்சி தலைவர் சமாதானம்


ADDED : ஏப் 25, 2025 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2025 01:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானி:

பவானி நகராட்சிக்கு உட்பட்ட, 26 மற்றும் 27வார்டு பகுதிகளான பூக்கடை வீதி, நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் தேர் வீதி பகுதிகளில், சாலையின் இருபுறமும் பூக்கடை மற்றும் டீக்கடை, தள்ளுவண்டி கடைகளால் சாலை ஆக்கிரமிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படுவதாக, நெடுஞ்சாலைத்துறையினருக்கு புகார் போனது. இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். அப்போது தாங்களே ஆக்கிரமிப்பை அகற்றி கொள்வதாக வியாபாரிகள் கூறியதால் திரும்பி சென்றனர்.

நேற்று 26வது வார்டு கீரைக்கார வீதி மற்றும் தேர் வீதி பகுதி மக்கள், சாலையோர சாக்கடைகளை அகற்றும்போது நகராட்சி நிர்வாகம் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி, வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் பவித்ரா தலைமையில், ஈரோடு-மேட்டூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பவானி போலீசார் மற்றும் நகர்மன்ற தலைவர் சிந்துாரி, பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆக்கிரமிப்பு மட்டுமே அகற்றப்படும். சாக்கடை வசதி போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என கூறவே, கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us