தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ௧௨ல் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

௧௨ல் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

௧௨ல் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


ADDED : பிப் 09, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2025 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

௧௨ல் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

கோபி,:கோபி மின் பகிர்மான வட்டத்தின், பவானி பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளருக்கான, மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம், வரும், 12ல் ஊராட்சிக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை 11 முதல், மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. கோபி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குறைகளை கேட்கவுள்ளார்.

**********************

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us