தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பணியாளர்கள் போராட்டம்

பணியாளர்கள் போராட்டம்

பணியாளர்கள் போராட்டம்


ADDED : ஆக 15, 2025 02:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 02:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துாய்மை பணியாளர்களுக்காக தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள்,பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆதரவு போராட்டம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்தது.

மாநில ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் , அலுவலர்கள் சங்கம் சுப்பையா பேசினார்.

பேரூராட்சி ஊரியர்கள் சங்க மகாலிங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுகந்தி கலந்து கொண்டனர். நிர்வாகி உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us