நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு: கொடைரோடு சந்தோஷபுரம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி விருமாண்டி 58. மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மகனும் வெளியூரில் வசிக்கிறார்.
மன உளைச்சலில் இருந்த விருமாண்டி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

